இதற்கு எல்லா தரப்பினரும் கைகாட்டும் ஒரே நபர் “வேலுப்பிரபாகரன்”. இவரின் காதல் கதை தந்த மாபெரும் வெற்றியில் தமிழ் சினிமாவின் கவணம் முழுதும் காமத்தினை நோக்கி திரும்பியிருக்கிறது. மதுரையை தலைநகரமாகக் கொண்ட ரத்த களறி திரைப்படங்களை விட இவை அதிகம் மக்களை பாதிக்காது. ஏ கிளாஸ் படம் என்பதால் குழந்தைகளும் தப்பிவிடலாம்.
துள்ளுவதோ இளமை -
இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய தனுஸ் நடிப்பில் வந்த “துள்ளுவதோ இளமை” என்னுடைய பள்ளிக் காலங்களில் அதிகமாக பேசப்பட்டது. தமிழ் சினிமாவின் நவீன யுகத்தில் வந்த முதல் பிட்டு படம் என்று கிசுகிசுத்தார்கள். நடிகை ஷெரினும், தனுசும் பள்ளி மாணவர்களாக காமத்தினைப் பற்றிய தேடுதலில் தடம்புரளும் கதைதான் என்றாலும், இதில் அறிவுரை சமூகத்திற்கும்,பெற்றோர்களுக்கும் அறிவுரை சொன்னது.
சிலந்தி -
புதுமுக இயக்குனர் ஆதி என்பவர், அழகி படத்தில் தேவதையாக வந்த நடிகை மோனிகாவை வைத்து சிலந்தி படம் எடுக்கிறார் என்ற போது யாரும் கண்டுகொள்ளவில்லை. சிலந்தி படத்தின் புகைப்படங்களில் மோனிகாவின் அனல் பறக்கும் கவர்ச்சியைப் பார்த்து மிரண்டு போனார்கள் ரசிகர்கள். கொஞ்சம் திகிழூட்டும் கதையில் கவர்ச்சியை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால், முதலுக்கு மோசமில்லை என பேசிக்கொண்டார்கள்.
வேலுப்பிரபாகரின் காதல்கதை -
காதல் என்பது மாயை காமம் மட்டுமே உண்மை என்பதை மெய்பிக்க எடுக்கப்பட்ட படம். காமத்தைப் பற்றி தாளாரமாக கையாளப்போக, அதுவே படத்தின் மீது தடைவிதிக்கும் அளவிற்கு போனது. நிர்வாணக் காட்சிகளை அகற்றிவிட்டு படத்தில் தான் சொல்ல வந்த கருத்தை தெளிவாக மக்கள் உணரமாட்டார்கள் என வருத்தம் கொண்டார் பிரபாகரன். பல்வேறு பிரட்சனைகளை கடந்து வெளிவந்த படத்தினை மெகா ஹிட்டாகிய ரசிகர்கள். படத்திலிருந்து செய்தியை எடுத்துக் கொண்டார்களா என தெரியவில்லை.
ராஜலீலை -
இந்தி நடிகை தபு நடித்த பேய் படம். தபுவை கவர்ச்சி நாயகியாக்கி வந்த படம். தமிழ்நாட்டில் டப் செய்து போட்டதில் தமிழ்த் திரைதுரையினரை மகிழ்ச்சியில் திளைத்தபடம். “இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முதல் வெற்றி” எனவும், “இவள் அழகில் மயங்கியது பேய் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களும் தான்” என விதவிதமாய் விளம்பரம் செய்தனர் படத்தை வெளியிட்டவர்கள்.
பெயரில் ராஜலீலையை நினைவுப்படுத்துகின்ற படம். தேவன் என்பது முக்கிய கதாபத்திரம் உலக சக்தி தனக்கே வரவேண்டும் என்று தவமிருந்து பெறுகிறான். அவனது தகாத செய்கையால் ஒரு சாபம் பெறுகிறான். ஒரு குறிப்பிட்ட பெளர்ணமி இரவுக்குள் மூன்று பெண் உறவு கொள்ளவேண்டும். அப்போதுதான் இருக்கிற சக்தியை தக்க வைத்துக் கொள்ள முடியும். தவறினால் எல்லாம் பறிபோய்விடும் என்று சாபம். இப்படி கொஞ்சம் மந்திர தந்திரங்களுடன் களமிரங்கியிருக்கிறது தேவலீலை.
அந்தரங்கம் -
“பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது குறித்து மத்திய அரசிடம் கருத்து கேட்டுள்ளது உயர்நீதிமன்றம். கூடிய விரைவில் அதற்கு பதில் கிடைத்துவிடும். இதற்கிடையில் அரசு அனுமதியுடன் அமைக்கப்படும் சிகப்பு விளக்கு பகுதி எப்படி இருக்கும்? என்பது பற்றிய காட்சியை இந்தப் படத்தில் வைத்துள்ளேன்” என்கிறார் “அந்தரங்கம்’ என்ற படத்தை இயக்கி வரும் ஜே.வி.ருக்மாங்கதன்.
அதன் பிறகு துரோகம், தேவலீலை, சாந்தி, அந்தரங்கம் என பெரிய பட்டியலே தயாராகிக் கொண்டிருக்கிறது. அதுவும் சாந்தி திரைப்படத்தின் படுக்கையறை காட்சிகள் படம் வெளிவரும் முன்பே வெளிவந்துவிட்டதாக இணையதளங்கள் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றன.
தமிழ் ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கிறது என பழைய ஷகிலா படங்களைக் கூட தூசுதட்ட துவங்கிவிட்டார்கள். குறைந்த செலவில் அதிகமான லாபம் என தயாரிப்பாளர்களின் கணக்குகளில் தமிழ் சினிமா தடம் புரள ஆரமித்திருக்கிறது. நடிகர் கமல் ஒரு விழாவில் “பெரியவர்களுக்கான திரைப்படங்களை தமிழ் சினிமா எடுத்தால்தான், குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வரும்” என சொன்னார். ஒருவேளை கமலஹாசன் சொன்னது போல குழந்தைகளுக்கான திரைப்படங்கள் வெளிவரலாம்.
நண்பர்களே மறவாமல் தங்கள் கருத்துகளை பதியவும்
இதுபோல் நீங்களும் அனுப்பலாமே !!!! ஈமெயில் முகவரி : malluboobs4u@gmail.com
No comments:
Post a Comment